கோவா சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் 13 முக்கிய வாக்குறுதிகள். புதுச்சேரியிலும்  பஞ்சாயத்து தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

Views: 263 ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் இன்று கோவாவில், நாளை புதுச்சேரியில். ஒவ்வொரு குடும்பமும், இந்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் மதிப்பீடு பலன் அடையும். 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். சுரங்கங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்தில் ஆரம்பிக்கப்படும். அனைவருக்கும் வேலை வழங்கப்படும். வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வகையில், ரூ 3000 நிவாரணம் வழங்கப்படும். மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும். டெல்லி கல்வி தரம் இங்கு அளிக்கப்படும். இலவசமாக குடிநீர் … Continue reading கோவா சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் 13 முக்கிய வாக்குறுதிகள். புதுச்சேரியிலும்  பஞ்சாயத்து தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.